Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cats mew (purr)

    SOME RELATED SENTENCES FOR Cats mew (purr)

    English SentencesTamil Meaning
    All of the students have handed in their homework மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்
    He started to do his homework அவர் தனது வீட்டுப்பாடத்தை செய்யத் தொடங்கினார்
    I am doing my homework நான் எனது வீட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I do my homework நான் வீட்டுப்பாடம் செய்கின்றேன்
    I have done my homework நான் எனது வீட்டுப்பாடம் செய்திருக்கிறேன்
    I have misplaced it somewhere நான் அதை எங்கோ தவறவிட்டிருக்கிறேன்
    I will be doing my homework நான் எனது விட்டுப்பாடத்தை செய்துக்கொண்டிருப்பேன்
    Someone is waiting for you somewhere யாரோ ஒருவர், உனக்காக எங்கோ காத்து கொண்டிருக்கிறார்
    We had some homework, Sir. நாங்கள் செய்து வர வேண்டிய சில வீட்டு பாடங்கள் இருக்கின்றது
    You must do the homework on your own உன்னுடைய வீட்டு பாட வேலைகளை நீ தான் செய்ய வேண்டும்


    comments powered by Disqus